சியோ ஷுயெ சூரியப் பருவ நாள்
2022-11-22 10:29:03

நவம்பர் 22ஆம் நாள், சீனாவின் சியோ ஷுயெ என்ற சூரியப் பருவ நாள். இந்நாளுக்குப் பிறகு வானிலை மென்மேலும் குளர்ச்சியாக இருக்கும். மழை பெய்யும் வாய்ப்பு அதிகரிக்கும்.