கத்தார் உலக கோப்பையில் முன்னேறிய தொழில் நுட்பங்கள்
2022-11-24 09:35:19

ஃபிஃபா உலக கோப்பையில் அதிகமான முன்னேறிய தொழில் நுட்பங்களின் பயன்பாடு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. உதாரணமாக, விளையாட்டுத் திடலில் குளிரூட்டும் வசதிகள், புல் கூடத்தில் நுண்ணறிவு பாசன முறைமை, விழிப்புலனற்றவருக்கான சிறப்பு பொழுதுபோக்கு மேடை முதலியவை வரவேற்கப்படுகின்றன.