அமெரிக்காவின் தென்க்ஸ்கீவின் தின ஊர்வலம்
2022-11-25 15:46:17

நவம்பர் 24ஆம் நாள் அமெரிக்காவின் 96ஆவது தென்க்ஸ்கீவின் தின ஊர்வலம் நடைபெற்றது. கிட்டத்தட்ட 30 இலட்சம் மக்கள் இதை ரசித்தனர்.