அன்வர் இப்ராகிம் மலேசியாவின் புதிய தலைமை அமைச்சர்
2022-11-25 17:15:53

மலேசியாவின் புதிய தலைமை அமைச்சராக அன்வர் இப்ராகிம் 24ஆம் நாள் கோலாலம்பூரில் உறுதிமொழிக் கூறிப் பதவியேற்றார்.