சீனாவில் முதலாவது சர்வதேச முன்னேறிய தொழில் நுட்ப பயன்பாட்டு முன்னேற்ற மையம்
2022-11-27 16:38:41

சீனாவின் முதலாவது சர்வதேச முன்னேறிய தொழில் நுட்ப பயன்பாட்டு முன்னேற்ற மையம் நவம்பர் 27ஆம் நாள் ஆன்ஹுய் மாநிலத்தின் தலைநகர் ஹேஃபெயில் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது.

கடல்-தரை-வான் ஆளில்லா முறைமை, மின்னணு மருந்து குறிப்பு புழக்கம் மற்றும் மருந்துகளின் வணிகக் கணக்கு தீர்வு முறைமை, தரவு பரிவர்த்தனை முறைமை உள்ளிட்ட 5 முக்கிய முறைமைகள் இம்மையத்தில் உருவாக்கப்பட்டு ஆய்வு செய்யப்படும். இதனிடையே, எதிர்கால தொழில்களின் வளர்ச்சித் திசையை நோக்கி, விண்வெளி துறை, விமானத் தொழிற்துறை உள்ளிட்ட 8 முக்கிய துறைகளுக்கு இம்மையம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.