சீனாவில் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் பயணம்
2022-11-28 16:29:38

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் அழைப்பை ஏற்று, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் டிசம்பர் திங்களின் முதல் நாள் சீனாவில் பயணம் மேற்கொள்ள உள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா ச்சுன்யிங் அம்மையர் திங்கள்கிழமை தெரிவித்தார்.