விமான மற்றும் விண்வெளி பல்கலைக்கழகத்தின் புத்தாக்கப் பரிசோதனை போட்டி
2022-11-28 10:43:51

நாஞ்சிங் விமான மற்றும் விண்வெளி பல்கலைக்கழகத்தின் 11வது பட்டதாரிகள் புத்தாக்கப் பரிசோதனை போட்டி நவம்பர் 25ஆம் நாள் இப்பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. மாணவர்களின் புத்தாக்கச் சிந்தனை மற்றும் நடைமுறை திறனை இப்போட்டி முழுமையாக வெளிக்காட்டுகின்றது.