தைஹாங் மலைகளில் அழகான மேகங்களின் காட்சிகள்
2022-11-28 10:45:08

அண்மையில், குளிர்ந்த காற்று அடிக்கடி வீசுவதன் காரணமாக, ஷான்சி மாநிலத்தின் ஜுவோச்சுவான் மாவட்டத்தில் உள்ள தைஹாங் மலைகளில் மேகங்களின் கடல் போன்ற அழகான காட்சிகளைக் கண்டு ரசியுங்கள்.