அமெரிக்கா மீது 9 நாடுகள் சுற்றுலா எச்சரிக்கை
2022-11-28 12:21:46

அமெரிக்காவின் சிஎன்என் செய்தி நிறுவனம் நவம்பர் 27ஆம் நாள் வெளியிட்ட ஆய்வு அறிக்கையின்படி, அமெரிக்காவில் வன்முறை சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவதால், ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 9 நாடுகள் அமெரிக்கா மீதான சுற்றுலா எச்சரிக்கையை வெளியிட்டுள்ளன.

இந்த ஆய்வு அமெரிக்காவின் அண்டை நாடுகள் மற்றும் கூட்டணி நாடுகளில் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.