கரும்பு துறையின் இயந்திரமயமாக்கல் கூட்டம்
2022-11-28 10:42:54

கரும்பு துறையின் இயந்திரமயமாக்கல் கூட்டம் நவம்பர் 25ஆம் நாள் குவாங்சி சுவான் இனத்தன்னாட்சிப் பிரதேசத்தின் நான்னிங் நகரில் நடைபெற்றது. இது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.