நீங்சியின் குளிர்காலம்
2022-11-30 16:23:20

குளிர்காலத்தின் தொடக்கத்தில், சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் நீங்சி நகரில், தொடர்ச்சியான பனிமலைகள், யார்லுங் ட்சாங்போ ஆறு, ஈரநிலப் பூங்கா முதலியவற்றில் கண் கொள்ளா காட்சி அளிக்கிறது.