ஐரோப்பாவுடனான உறவுகளை மோசமாக்கிய அமெரிக்க வர்த்தக நடவடிக்கைகள்
2022-11-30 16:58:14

அமெரிக்காவின் வர்த்தக நடவடிக்கை அட்லாண்டிக் உறவுகளை மோசமாக்குவது என்ற தலையங்கத்தைப் ஃபைனான்சியல் டைம்ஸ் நவம்பர் 30ஆம் நாள் வெளியிட்டது. ஆகஸ்டு திங்களில் அமெரிக்காவினால் நிறைவேற்றப்பட்ட பணவீக்க குறைப்புச் சட்டத்தில் மின்சார வாகனங்கள் உள்ளிட்ட பசுமைசார் தொழில் நுட்பங்களுக்கான மானிய விதிகளில் பாகுபாடுகளுடன்  உடைய கோரிக்கைகள் அடங்குவதாக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் கவலைப்படுகிறார்கள். இந்த நடவடிக்கைகள நியாயமற்ற முறையில் ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்கள் அமெரிக்காவிற்கு இடம்பெய்தலைத் தூண்டக் கூடுவதாகவும் உலக வர்த்தக விதிகளை மீறுவதாகவும் உள்ளது என்று அவர்கள் கூறினர்.

அமெரிக்காவில் எரிபொருள் விலை மிகக் குறைவாக இருப்பதால், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் வணிகத்தையும் முதலீட்டையும் இடமாற்றக் கூடும் என்று அரசியல் துறையினர்கள் கவலைப்படுகிறார்கள்.