குவாங்யுவான் நகரில் மகள் விழாக் கொண்டாட்டம்
2022-11-30 16:03:21

சிச்சுவான் மாநிலத்தின் குவாங்யுவான் நகரில் 2022ஆம் ஆண்டுக்கான மகள் விழாக் கொண்டாட்டம் சமீபத்தில் தொடங்கியது.

கலை நிகழ்ச்சி, வண்ண படகுகள் அணிவகுப்பு உள்ளிட்ட கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம், குவாங்யுவானைச் சேர்ந்த பெண்களின் சிறந்த கதைகள், நீண்டகால வரலாறு மற்றும் பண்பாடு, இயற்கை மற்றும் மனிதனின் இணக்கமான  உறவு ஆகிய இந்ந்த நகரத்தின் சிறப்பம்சங்களை உணர முடியும்.

சிச்சுவான் மாநிலத்தின் குவாங்யுவான் நகரில் 2022ஆம் ஆண்டுக்கான மகள் விழாக் கொண்டாட்டம் சமீபத்தில் தொடங்கியது. கலை நிகழ்ச்சி, வண்ண படகுகள் அணிவகுப்பு உள்ளிட்ட கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம், குவாங்யுவானைச் சேர்ந்த பெண்களின் சிறந்த கதைகள், நீண்டகால வரலாறு மற்றும் பண்பாடு, இயற்கை மற்றும் மனிதனின் இணக்கமான  உறவு ஆகிய இந்ந்த நகரத்தின் சிறப்பம்சங்களை உணர முடியும்.