ஜியாங் சேமினின் ஈமச்சடங்குக் குழு அறிக்கை
2022-12-06 16:51:44

தோழர் ஜியாங் சேமின் மரணமடைந்த பிறகு, பல நாடுகளின் அரசுத் தலைவர்கள், உயர்நிலை தலைவர்கள், பல்வேறு நாடாளுமன்றங்கள், கட்சிகள், நட்பார்ந்த அமைப்புகள், சர்வதேச நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் முதலியோர், இரங்கல் தகவல் மற்றும் ஆழ்ந்த ஆறுதலைத் தெரிவித்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று ஜியாங் சேமினின் ஈமச்சடங்குக் குழு 6ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.