குளிர்காலத்தில் மீன்பிடிப்பு தொடக்கம்
2022-12-06 10:03:18

சீனாவின் லியன்யுன்காங் நகரில் குளிர்காலத்துக்குப் பிறகு பெரிய அளவிலான மீன்பிடிப்பு முதன்முறையாக தொடங்கியது.