புலிகளுக்கான அன்பளிப்பு
2022-12-06 10:02:14

செயின்ட் நிக்கோலஸ் தினத்தை முன்னிட்டு, ஜெர்மனியின் விலங்கியல் பூங்காவிலுள்ள புலிகள் சிறப்பு பரிசுகளைப் பெற்றன.