சிச்சுவானில் நவீனமயமாக்க வளர்ச்சி
2022-12-06 17:13:10

செங்து, சுங்ஜின் ஆகிய இரண்டு மாநகர்களின் தலைமையில், சீனாவின் சிச்சுவான் மாநிலத்தில் புதிய ரக தொழில்மயமாக்கம், தகவல்மயமாக்கம், நகரமயமாக்கம், வேளாண் நவீனமயமாக்கம் ஆகியவை ஒத்திசையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ராட்சத பாண்டாவால் புகழ் பெற்ற சிச்சுவான் மாநிலத்தில், 21 மாவட்டங்கள், 183 வட்டங்கள் உள்ளன. சுற்றுலா துறையை தவிர, தயாரிப்பு, எண்ணியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் நவீனமயமாக்க வளர்ச்சி, நாட்டின் உயர்தர வளர்ச்சிக்கு புதிய உந்து சக்தியை ஊட்டுகிறது.