உயரமான இடத்தில் பணியில் ஈடுப்பட்ட பணியாளர்கள்
2022-12-07 13:24:13

சீனாவின் ஹுபெய் மாநிலத்தின் சியாங்யாங் நகரிலுள்ள பெய்பியான்சுட்சான் பாலத்தின் கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் பொருட்டு, பணியாளர்கள் நூறு மீட்டருக்கும் மேலான உயரமான இடத்தில் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.