பொருளாதாரப் பணி குறித்து கட்சி சாராத மக்கள் கருத்து
2022-12-07 20:13:44

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி, டிசம்பர் 2ஆம் நாள் பெய்ஜிங்கில், கட்சி சாராத பிரமுகர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்தியது. இவ்வாண்டு மற்றும் அடுத்த ஆண்டின் பொருளாதாரப் பணிகள் குறித்து, பல்வேறு ஜனநாயக கட்சி மத்திய கமிட்டிகள், தேசிய தொழில் மற்றும் வணிகச் சம்மேளனம் ஆகியவற்றின் பொறுப்பாளர்கள், கட்சி சாராத பிரமுகர்கள் முதலியோர் இக்கூட்டத்தில் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைத் தெரிவித்துள்ளனர்.