சீனாவில் பனிக்கட்டி அகழ்வுப் பணி
2022-12-07 13:20:16

சீனாவின் ஹேலொங்ஜியாங் மாநிலத்தின் ஹார்பின் நகரிலுள்ள சொங்ஹுவா ஆற்றில் தற்போது பனிக்கட்டி அகழ்வு பணி தொடங்கியது. இவ்வாண்டு இவ்வாற்றிலுள்ள பனிக்கட்டிகளை அகழ்வு செய்வதற்காக இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு செயல்திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.