சீனா-அரபு நாடுகளின் ஒத்துழைப்பில் சாதனைகள்
2022-12-08 16:54:40

2012ஆம் ஆண்டு முதல், சீனாவுக்கும் அரபு நாடுகளுக்குமிடையிலான நெடுநோக்குக் கூட்டாளி உறவு, புதிய முன்னேற்றங்களைத் தொடர்ந்து பெற்று வருகின்றது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கட்டுமானத்தை இரு தரப்புகளும் கூட்டாகப் புதிய கட்டத்துக்குக் கொண்டு செல்கின்றன.

சௌதி அரேபியா-வணிகத் துறைமுகம்

ஐக்கிய அரபு அமீரகம்-இருப்புப் பாதை

கத்தார்-விளையாட்டு அரங்கு

ஐக்கிய அரபு அமீரகம்-நிலக்கரி மின் நிலையம்

 எகிப்து-பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு மண்டலம