ஆறு கால் பறவை உண்டா?
2022-12-08 14:30:58

இந்தியாவின் புர்பஸ்தாலி பகுதியில் ஒரு பறவை ஆறு கால்களைப் பயன்படுத்தியது போன்ற காட்சி தோன்றியது. உண்மையில், இந்த பறவை, சிறகுகளைப் பயன்படுத்தி தனது குஞ்சுகளைப் பாதுகாக்கின்றது. இந்த குஞ்சின் கால்களைச் சேர்த்து ஆறு கால் கொண்டதைப் போன்று தோற்றமளித்தது.