பனிப் போர்வை போட்ட மக்காச்சோளம்
2022-12-09 12:39:52

சீனாவின் ஹெய்லோங்ஜியாங் மாநிலத்தில் உலர விடப்பட்ட பொன் நிற மக்காச்சோளம் பனிப் போர்வை போடப்பட்டதைப் போல எழில் மிகுந்து தோன்றும் காட்சி