100 கோடி யுவானை எட்டிய மிளகாய் உற்பத்திப் பொருட்கள்
2022-12-09 12:34:53

சீனாவின் யோயாங் மாவட்டத்தில் மிளகாய் உற்பத்திப் பொருட்களின் மொத்த மதிப்பு 100 கோடி யுவானை எட்டியுள்ளது.