உக்ரைனுக்கு அமெரிக்கா 27.5கோடி டாலர் உதவி
2022-12-10 17:55:32

உக்ரைனின் வான் பாதுகாப்பு மற்றும் ஆளில்லா விமானத் தொழில் நுட்பத்தை வலுப்படுத்தும் வகையில், அமெரிக்கா உக்ரைனுக்கு 27.5கோடி டாலர் மதிப்புள்ள நிதியுதவி வழங்கவுள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை 9ஆம் நாள் அறிவித்தது.