© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் 10ஆம் நாள் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் போர்ச்சுக்கல் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மொராக்கோ அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
உலகக்கோப்பை கால்பந்து போட்டி வரலாற்றில் ஓர் ஆப்பிரிக்க அணி அரை இறுதிக்குச் செல்வது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.