சீனாவின் ஃபாஸ்த் அமைப்பு பிடித்த படங்கள்
2022-12-12 10:51:06

அண்மையில் சீன அறிவியலாளர்கள் ஃபாஸ்த் அமைப்பைப் பயன்படுத்தி பால்வெளியின் பல தெளிவான படங்களைப் பிடித்தனர். இப்படங்கள் விண்வெளி ஆய்வுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகும்.