அழகான பச்சை மலை
2022-12-12 10:52:07

பச்சை மலை அமைதியாக இருக்கின்றது. அதிலிருந்து எழும் புகை சுருண்டு சென்றவாறு, அமைதியான வாழ்வைக் கொண்டாடுகின்றது.