மஞ்சள் மலையின் பனி மூடிய காட்சி
2022-12-12 10:49:43

டிசம்பர் 11ஆம் நாள் சீனாவின் அன் ஹுய் மாநிலத்தின் மஞ்சள் மலைப் பகுதியின் வெப்ப நிலை 0 டிகிரிக்குத் திரும்பியதை அடுத்து, மலைப் பகுதியைப் பனி மூடி அழகான காட்சியை ஏற்படுத்தியுள்ளது.