உவர் நீர் ஏரியில் பூக்கள்
2022-12-13 09:16:14

தட்ப வெப்பம் குறைந்ததால் ஆயிரம் ஆண்டு வரலாறு கொண்ட உவர் நீர் ஏரியில் உப்பு உறைந்து வைரம் போன்று மலரும் காட்சி அழகாக உள்ளது.