உப்பிட்டு உலர்த்திய பன்றி இறைச்சி
2022-12-14 10:45:21

உப்பிட்டு உலர்த்திய பன்றி இறைச்சி சீனாவிலுள்ள தெற்குப் பகுதியின் சிறப்பு உணவுப் பொருளாகும். ஒவ்வொரு குளிர்காலத்திலும், உள்ளூர் மக்கள் இத்தகைய சுவையான உணவு வகையைத் தயாரிப்பது வழக்கமாகியுள்ளது.