பனி மூடிய புல்வெளியில் கோர்சக் நரி
2022-12-15 09:34:49


ஒரு கோர்சக் நரி(Corsac Fox)அண்மையில் சீனாவின் உள்மங்கோலிய பிரதேசத்தின் ஹேய் ஷன் டோ வட்டத்திலுள்ள வனப் பிரதேசத்தில் விளையாடியது. 2008ஆம் ஆண்டு கோர்சக் நரி, உலகின் இயற்கை பாதுகாப்பு கூட்டணியின் அழிவின் விளிம்பிலுள்ள விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது.