இயங்க துவங்கிய பைஹெடன் நீர் மின் நிலையம்
2022-12-20 15:48:04

சீனாவின் பைஹெடன் நீர் மின் நிலையத்தில் கடைசி மின்னாக்கி அமைப்பு பரிசோதனை நிறைவேற்றப்பட்டதுடன் 20ஆம் நாள் மின்சார உற்பத்தி முழுமையாக நடைபெற்றுள்ளது.  யாங்சீ ஆற்றின் அருகில் மிகப் பெரிய தூய்மையான ஆற்றல் வலைப்பின்னல் முழுமையாக கட்டியமைக்கப்பட்டதையும் இது எடுத்துக்காட்டுகிறது. பைஹெடன் நீர் மின் நிலையத்தின் மொத்த மின்சார உற்பத்தித் திறன், உலக அளவில்  2ஆவது இடம் வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.