ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் சீனாவில் பயணம்
2022-12-20 11:13:53

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீயின் அழைப்பின் பேரில், ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வொங் அம்மையார் டிசம்பர் 20 மற்றும் 21ஆம் நாட்களில் சீனாவில் பயணம் மேற்கொள்ள உள்ளார்.