சீனாவில் 8 ஜனநாயகக் கட்சிகளின் புதிய தலைவர் குழுக்கள் தேர்வு
2022-12-24 16:01:11

சீன கோமின்டாங் புரட்சிரகக் கமிட்டி, சீன ஜனநாயக லீக், சீனத் தேசிய ஜனநாயகக் கட்டுமான சங்கம், சீன ஜனநாயக முன்னேற்றச் சங்கம், சீன விவசாயிகள் மற்றும் தொழிலாளர் ஜனநாயகக் கட்சி, சீன ச்சிகோங் கட்சி, சியூ சான் நிறுவனம், தைவான் ஜனநாயக தன்னாட்சி லீக் ஆகியவை டிசம்பர் 7ஆம் நாள் முதல் 23ஆம் நாள் வரை தனித்தனியாக பெய்ஜிங் மாநகரில் தேசிய பிரதிநிதிகள் மாநாட்டை நடத்தின. தேர்தல் மூலம் அவற்றின் புதிய மத்திய கமிட்டிகள் உருவாக்கப்பட்டன.

புதிய மத்திய கமிட்டிகளில் மொத்தம் 1531 உறுப்பினர்களும், 365 நிரந்திர உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளனர்.