C919 விமானத்தின் சோதனைப் பயணம் துவக்கம்
2022-12-26 09:29:37

டிசம்பர் 9ஆம் நாள் China Eastern விமான நிறுவனத்துக்கு ஒப்படைக்கப்பட்ட பிறகு, உலகத்தில் முதலாவது C919 விமானம் டிசம்பர் 26ஆம் நாள் 100 மணி நேரமான சோதனைப் பயணத்தை மேற்கொள்ளத் தொடங்கியது. இவ்விமானத்தின் பாதுகாப்புத் தன்மை உள்ளிட்ட பல்வேறு உத்தரவாத ஆற்றல் இச்சோதனை பயணத்தில் உறுதி செய்யப்படும். முதலாவது C919 விமானம் 2023ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் வணிக ரீதியான பயணியர் போக்குவரத்து சேவையில் இயங்கக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.