ஜெர்மனில் இன்பமாக வாழ்கின்ற ஸ்லோத் என்கின்ற அசையாக்கரடி
2022-12-27 10:06:46

அக்டோபர் முதல், இரண்டு அசையாக்கரடிகள் ஜெர்மனின் விலங்கு பூங்காவில் இன்பமாக வாழ்ந்து வருகின்றன.