ஜப்பானின் விலங்கு பூங்காவிலுள்ள ராட்சதா பாண்டா
2022-12-27 10:08:11

அடுத்த ஆண்டு பிப்ரவரி 21ஆம் நாள் உய்னோ விலங்கு பூங்காவிலுள்ள ராட்சதா பாண்டாவை சீனாவுக்கு திரும்பி கொடுக்க ஜப்பானின் டோக்கியோ அரசு தீர்மானித்துள்ளது.