பாரம்பரிய மீன்பிடி விழா
2022-12-27 10:04:37

சீனாவின் ஜீலின் மாநிலத்தின் சுங் யுன் நகரில் அமைந்துள்ள சா கன் ஏரியின் மீன்பிடி விழா டிசம்பர் 25ஆம் நாள் நடைபெற்றது. மொத்தமாக 1500 டன் எடையுள்ள மீன்கள் இக்காலத்தில் பிடிக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.