உடலுக்கு நன்மை தரும் உணவுகள்
2022-12-27 10:37:38

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பிறகு என்ன உணவு சாப்பிடுவது நல்லது?அறிவியல் முறையில் உணவு சாப்பிடுவது, நோய் எதிர்ப்பு விகிதத்தை அதிகரிக்கும். நிபுணர்களின் ஆலோசனையின்படி, உயர்தரமுடைய உணவுப் பட்டியல் ஒன்று உங்களுக்காக.

 

வெண்புரதம், மக்களின் உடலில் மிக முக்கிய பகுதியில் ஒன்றாகும். முட்டை, பால், மீன், இறால், கோழி இறைச்சி, வாத்து இறைச்சி, சவ்வற்ற மாட்டிறைச்சி, சவ்வற்ற ஆட்டிறைச்சி, சவ்வற்ற பன்றி இறைச்சி, சோயா அவரை ஆகியவை, தரமான வெண்புரதம் கொண்ட முதல் 10 நல்ல உணவுகளாகும்.

முழு கோதுமை, பழுப்பு அரிசி, ஓட்ஸ், தினை, மக்காச்சோளம், சீன சோளம், பார்லி, பக்வீட், வாற் கோதுமை, குயினோவா ஆகியவை, முதல் 10 நல்ல தானியங்களாகும்.