கிராமப்புற வளர்ச்சிக்குத் துணை புரிந்த வேளாண் பொருட்கள் பயிரிடுதல்
2022-12-28 11:11:49

சீனாவின் ஹேபெய் மாநிலத்தின் தாங்ஷான் நகரிலுள்ள காய்கறி தளம் ஒன்றில், விவசாயிகள் தக்காளிகளைப் பறிப்பதில் ஈடுபட்டு, அவற்றைச் சந்தைக்கு வழங்குவதற்குத் தயாராக இருந்தனர். கடந்த சில ஆண்டுகளில், அங்குள்ள விவசாயிகள் பயிர் வளர்ப்புக் கூடாரங்களில் தக்காளி, வெள்ளரிக்காய், முலாம்பழம் உள்ளட்ட வேளாண் பொருட்களைப் பயிரிட்டு, வருமானத்தை அதிகரித்துள்ளனர்.