சர்வதேசப் பயணிகளுக்கு நியூக்ளிக் அமில சோதனை ரத்து
2022-12-28 20:08:32

2023ஆம் ஆண்டின் ஜனவரி 8ஆம் நாள் முதல் சர்வதேசப் பயணிகள் சீனாவை வந்தடையும் போது, புதிய ரக கரோனாவுக்கான நியூக்ளிக் அமில சோதனையை செய்ய வேண்டியதில்லை என்றும், விமான பயணத்துக்கு முன் 48 மணிநேரத்திற்குள் செய்யப்பட்ட நியூக்ளிக் அமில சோதனை முடிவுகளை சமர்பிக்க வேண்டும் என்று சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகம் புதன்கிழமை அறிவித்தது.