சீனாவின் ஒளிவோல்ட்டா மின் நிலையம்
2022-12-29 12:21:12

சீனாவின் நிங்சியா ஹுய் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் யின் ச்சுவான் நகரிலுள்ள ஒளிவோல்ட்டா மின் நிலையங்கள் நீல வண்ண கடல் போன்ற அழகான காட்சியை அளிக்கின்றன.