குவாங்சீ பைசே நகரத்தின் தக்காளி அறுவடை
2022-12-29 12:20:03

சீனாவின் குவாங்சி ச்சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் பைசே நகரிலுள்ள விவசாயிகள் தக்காளி அறுவடை செய்யும் காட்சிகள்