2023 சீனத் தேசிய மக்கள் பேரவை மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டு கூட்டத் தொடர்கள்
2022-12-30 18:21:52

13ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் 38ஆவது கூட்டமும், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 13 ஆவது தேசிய கமிட்டிக் கூட்டமும் சமீபத்தில் நடைபெற்றன. இதில் எடுக்கப்பபட்ட முடிவின் படி, 14ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் முதலாவது  கூட்டத் தொடர் 2023ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் தேதியும், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் முதலாவது கூட்டத் தொடர் மார்ச் 4ஆம் தேதியும் பெய்ஜிங்கில் துவங்கவுள்ளன.