பறக்கும் அன்னப் பறவை
2022-12-30 10:41:00

டிசம்பர் 29ஆம் நாள், ஜெர்மனியின் பேடன்-வூர்ட்டம்பேர்க் மாநிலத்தில் அன்னப் பறவை ஒன்று டான்யூப் ஆற்றிலிருந்து வான் நோக்கி பறந்த அழகிய காட்சி.