சீனாவில் புதிய வெளியுறவு அமைச்சர் நியமனம்
2022-12-31 16:41:10

13ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் 38ஆவது கூட்டம் டிசம்பர் 27 முதல் 30ஆம் நாள் வரை நடைபெற்றது. இதில் ச்சின்காங் சீன வெளியுறவு அமைச்சராகவும், வாங் சியாவ்பிங் அம்மையார் சீன மனித வளம் மற்றும் சமூகக் காப்புறுதி அமைச்சராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.