குவேய் ச்சோ மாநிலத்தில் சுற்றுலா வளர்ச்சி
2023-01-03 10:20:53

குய்ஜோ மாநிலத்தில் புத்தாண்டு விடுமுறையில் நடத்தப்பட்ட சிறப்பான மியோ இன ஆடல் பாடல் நிகழ்ச்சி, மியோ இனப் பூத்தையல், பாரம்பரிய வழக்கங்களின் நிகழ்வு முதலியவை பயணிகளை ஈர்த்துள்ளன. மியோ இனப் பண்பாடு மற்றும் எழில் மிக்க இயற்கை மூலவளங்கள் மூலம், சிறுப்பான்மை தேசிய இன ஊர்கள், தனிச்சினப்பான சுற்றுலா வளர்ச்சி பாதையில் நடைபோட்டு வருகின்றன.