புத்தாண்டு விடுமுறையில் திரைப்படங்களின் வசூல் 55கோடி யுவான்!
2023-01-03 16:27:41

புத்தாண்டு விடுமுறை நாட்களில், சீனாவில் திரைப்படங்களின் வசூல் 55கோடி யுவானைத் தாண்டியுள்ளது. மேலும் ஜனவரி முதல் நாளன்று நாடளவில் மொத்தமாக 10640 திரையரங்குகள் இயங்கியுள்ளன. இது, கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவிற்கு புதிய அச்சம் அடைந்தது.

அவற்றில், "அவதார்: நீர் வழி " எனும் படம் ரசிகர்களிடையே மிகவும் வரவேற்கப்பட்ட திரைப்படமாகும்.

விரைவில் வரும் சீனப் புத்தாண்டு விழா விடுமுறை நாட்களில் திரைப்பட வசூல் மேலும் அதிகரிக்க இருக்கும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.