சீனாவில் துருக்மெனிஸ்தான் அரசுத் தலைவரின் அரசுமுறைப் பயணம்
2023-01-03 17:46:45

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் அழைப்பை ஏற்று, துருக்மெனிஸ்தான் அரசுத் தலைவர் செர்டார் பெர்டிமுஹமடோவ் ஜனவரி 5 மற்றும் 6 ஆகிய நாட்களில் சீனாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்கிழமை தெரிவித்தது